கதைத்தேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் தமிழ் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.தீரன் அதிகாரம் ஒன்று,கடைக்குட்டி சிங்கம் என இருவேறு கதைகளில் வெற்றிகண்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இந்த வருட தொடக்கத்தில் வெளியான தேவ் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

Karthi Much Expected Film With Maanagaram Director Lokesh Kanagaraj Kaithi Teaser Release Date Revealed

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கைதி படத்தில் நடித்துள்ளார்.தமிழின் முதல் Prison Break படமாக இந்த படம் உருவாகி வருகிறது.Dream Warrior Pictures சார்பில் S.R.பிரபு இந்த படத்தை தயாரிக்கிறார்.

Karthi Much Expected Film With Maanagaram Director Lokesh Kanagaraj Kaithi Teaser Release Date Revealed

சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் படத்தின் நாயகன் கார்த்தியின் பிரணத்தானாளை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.இந்த படத்தின் புதிய போஸ்ட்டரோடு டீஸர் வரும் 30ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்

Karthi Much Expected Film With Maanagaram Director Lokesh Kanagaraj Kaithi Teaser Release Date Revealed