சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படத்தை AR முருகதாஸ் இயக்க உள்ளார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகிபாபு பிரதீக், சுனில் ஷெட்டி, ஸ்ரீமன், நிவேதா தாமஸ் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கவுள்ளனர். 

Darbar Fight And Dance Update By Director ARMurugadoss

பேட்ட படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த நிஹாரிகா பசின் கான் இந்த படத்தில் காஸ்ட்டியூம் டிசைனராக பணியாற்ற உள்ளார். சமீபத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியது. மிகவும் ஸ்டைலிஷாக உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Darbar Fight And Dance Update By Director ARMurugadoss

இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள். ஜூன் 30-ம் தேதியுடன் தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடியவுள்ளதாக சமீபத்தில் தகவல் தெரியவந்தது.

Darbar Fight And Dance Update By Director ARMurugadoss

தற்போது படத்தின் சண்டைக்காட்சி மற்றும் டான்ஸ் காட்சி சேர்ந்திருப்பது போன்ற காட்சியை படக்குழுவினர் எடுத்து வருகின்றனர். ஷோபி மாஸ்டர் மற்றும் ஸ்டண்ட் கலைஞர் உள்ள பிரத்தியேக புகைப்படத்தை இயக்குனர் AR முருகதாஸ் பகிர்ந்துள்ளார்.