அரவிந்த் சாமிசிம்புவிஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் செக்க சிவந்த வானம். இப்படத்தை மணிரத்னம் இயக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

Chekka Chivantha Vaanam CCV Sneak Peak Released Simbu Manirathnam Movie Ar Rahman Music

இந்த படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது யூடுயுப்பில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த ஸ்னீக் பீக் வீடியோ.

இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக டயானா எரப்பாவும், அரவிந்த் சாமிக்கு ஜோடியாக ஜோதிகாவும், அருண் விஜய்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷும்நடிக்கின்றனர். 

Chekka Chivantha Vaanam CCV Sneak Peak Released Simbu Manirathnam Movie Ar Rahman Music