கூட்டமாக குத்தாட்டம் போடும் பிக்பாஸ் போட்டியாளர்கள்!
By Vinesh RV | Galatta | September 26, 2018 14:57 PM IST
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டது.அதில் முதல் வீடியோவில், யாஷிகா பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.
இரண்டாவது வீடியோவில், ரித்விகா மீது சக போட்டியாளர்கள் குப்பை கொட்டி விளையாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கூட்டமாக குத்தாட்டம் போடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
ரோலிங் சார்! 🎥🎬 #பிக்பாஸ் - இன்று இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/4ppvuvlDDQ
— Vijay Television (@vijaytelevision) September 26, 2018