Theri : Avengers Endgame படத்தின் இரண்டாவது ட்ரைலர் !
By Aravind Selvam | Galatta | March 14, 2019 18:15 PM IST
உலக சினிமா ரசிகர்களின் அதீத வரவேற்பை பெற்றுள்ள படம் Avengers Endgame.மார்வெல் நிறுவனத்தின் தயாரிப்பில் இதற்கு முன் வெளியான சூப்பர் ஹீரோ படங்களின் Record-களை அடித்து நொறுக்கி உலகின் நம்பர் 1 வசூல் படமாக இருந்த Avengers Infinity War படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் உருவாகியுள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் முதல் ட்ரைலர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதையடுத்து தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைப்பது போல் படத்தின் இரண்டாவது ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.இதையடுத்து படத்தின் மீதான எதிரிபார்ப்பு இன்னும் எகிறியுள்ளது.
ரசிகர்களின் Favourite சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உலகத்தை காப்பதை காண வரும் 26ஆம் தேதி வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும்