STR உடன் செல்ஃபி எடுக்க வேண்டுமா ?
By Sakthi Priyan | Galatta | November 17, 2018 11:46 AM IST
தமிழ் நெஞ்சங்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் சிம்புவின் ரசிகரா நீங்கள் ? சிம்புவுடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க வேண்டும் என்பது உங்களின் நீண்ட நாள் ஆசையா ? தற்போது அதற்க்கு நம் கலாட்டா சரியான தருணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கலாட்டா நடத்தும் செல்ஃபி வித் சிம்பு என்ற கான்டெஸ்ட்டில் கலந்து கொண்டு கனவை நனவாக்குங்கள்.
இதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், உங்களது பெயர், இமெயில் முகவரி, தொலைபேசி எண் மற்றும் நீங்கள் சிம்புவை விரும்ப காரணம் என்ன என்பதையும் இந்த லிங்கில் https://www.galatta.com/selfi-with-simbu/ பதிவு செய்யுங்கள்.
உலகளவில் உள்ள சிம்பு ரசிகர்களுக்கும் இந்த நற்செய்தியை பகிர்ந்துகொள்ளுங்கள்.