EXCLUSIVE : சமுத்திரக்கனி துவங்கிய இரண்டாம் பாகம் குறித்த தகவல் !
By Sakthi Priyan | Galatta | December 12, 2018 15:32 PM IST
ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த படம் சாட்டை. இமான் இசையில் நடிகர்கள் யுவன், தம்பி ராமய்யா, ஜூனியர் பாலையா, யுவன், பாவா லட்சுமணன், பிளாக் பாண்டி, மகிமா, சுவாசிகா ஆகியோர் இப்படத்தில் நடித்திருப்பர்.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கப்பட்டது. இப்படத்தில் அதுல்யா நடிக்கவிருக்கிறார்.
முதல் பாகம் போலவே இதுவும் திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
VELVOM...@prabhuthilaak pic.twitter.com/Sx2SllRRQe
— P.samuthirakani (@thondankani) December 12, 2018