BREAKING : மதம் மாறினாரா STR தம்பி ? வீடியோ பதிவு இதோ
By Sakthi Priyan | Galatta | February 16, 2019 11:23 AM IST
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் குறளரசன். STR போலவே இவரும் பன்முகத் திறமை வாய்ந்தவர்.
தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால், குறளரசன் அப்பா அம்மா முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளாராம். எம்மதமும் சம்மதம் என்ற வாக்கிற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது இந்நிகழ்வு.
இதுகுறித்த மேலும் தகவலுடன் உங்கள் பார்வைக்கு வருகிறோம். இணையத்தில் பெரிதளவில் வைரலாகி வருகிறது இந்த வீடியோ.
T Rajendhar முன்னிலையில் அவர் இளைய மகன் T R Kuralarasan முஸ்லிம் மதத்தை ஏற்றுக்கொண்டு அந்த மதத்தில் இணைந்தார். #forward pic.twitter.com/43lYSxXq8W
— bharathnt (@bharath1) February 16, 2019