18+ : அமலா பால் நடிக்கும் ஆடை படத்தின் சென்சார் விவரங்கள் இதோ !
By Aravind Selvam | Galatta | June 18, 2019 18:34 PM IST
மேயாத மான் படத்தின் இயக்குனர் ரத்ன குமார் அடுத்ததாக இயக்கி வரும் படம் ஆடை.இந்த படத்தில் அமலா பால் ஹீரோயினாக நடித்துள்ளார்.ராட்சசன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிக்கும் அடுத்த படம் இதுதான்.இந்த படத்தை V ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் Firstlook சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் நிறைவடைந்தது இந்த படத்திற்கு A certificate கிடைத்துள்ளது.
இந்த படத்தின் டீஸர் சில மணி நேரங்களுக்கு முன் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் சென்சார் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.எந்தெந்த இடத்திலெல்லாம் மியூட் உள்ளது,எந்த காட்சிகளிலெல்லாம் சென்சார் செய்யப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.