என்னோட தகுதியை நான் டிஸைட் பண்ணிட்டேன்: புலம்பும் ஐஸ்வர்யா
By Vinesh RV | Galatta | September 19, 2018 14:12 PM IST
என்னோட தகுதியை நான் டிஸைட் பண்ணிட்டேன்: ஐஸ்வர்யா புலம்பல்
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியாகவுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், இதெல்லாம் ஒரு ஸ்ட்ரேட்டஜியா என்று ஐஸ்வர்யாவை கேட்பது போல காட்சிகள் இடம்பெற்றது.
இரண்டாவது வீடியோவில், பிக்பாஸ் ரேங்கிற்காக ஜனனி மற்றும் ஐஸ்வர்யா சண்டை போடுவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், ஐஸ்வர்யா பிக்பாஸ் ரேங்கிற்காக என்னோட தகுதியை நான் டிஸைட் பண்ணிட்டேன் என்று கூறுவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியாகவுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், பாலாஜி இதெல்லாம் ஒரு ஸ்ட்ரேட்டஜியா என்று ஐஸ்வர்யாவை கேட்பது போல காட்சிகள் இடம்பெற்றது.