டிக்டாக் பிரபலமான இளம் பெண் ஒருவர், தனது கணவனை, அம்மா உடன் பங்கு போட்டுக்கொண்ட வீடியோவை வெளியிட்டதால், இணையத்தில் வைரலாகி வருகிறது.

சோசியல் மீடியா வருகைக்குப் பிறகு, பலரும் பொது மக்களிடம் பிரபலம் அடைந்து வருகின்றனர். இப்படியாக, சோசியல் மீடியாவில் பிரபலம் அடைவதற்காகவும், லைக்குகள் அல்ல வேண்டும் என்பதற்காகவும், சிலர் எதிர் மறையான காரியங்களையும், ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது விரும்பத்தகாத செயல்களையும் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த மாதம் 29 ஆம் தேதி சமூக வலைத்தளமான “டிக்டோக்” இல் பகிரப்பட்ட ஒரு வீடியோ, உலகம் முழுவதும் பெரும்பாலோரின் கவனத்தைப் பெற்றுள்ளதாகப் பிரிட்டிஷ் ஊடகமான தி சன், செய்தி வெளியிட்டு உள்ளது.

அந்த வீடியோவை பார்த்த யாரும் அதிர்ச்சி அடையாமல் இல்லை. அதற்குக் காரணம், அந்த வீடியோவில், இளம் பெண் ஒருவர், தனது கணவனை, தனது தாயாருடன் நெருக்கமாக இருக்கும் படி, அதாவது, கணவனும், தன்னுடைய தாயாரும் கட்டியணைத்துக்கொண்டு நிற்பது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்று உள்ளன.

அந்த வீடியோவில், தன்னை ஒரு “ஸ்விங்கர்” என்று குறிப்பிட்டு உள்ளார். “ஸ்விங்கர்” என்றால், சுதந்திரமான உற்சாகமான பாலியல் வாழ்க்கை கொண்ட ஒரு நபர் என்பது பொருளைக் குறிப்பதாகவும். இப்படியாக அந்த இளம் பெண் மில்லி, தன்னைத் தானே வர்ணித்து, தனது கணவன், தாயாருடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை கேமராவில் பதிவு செய்து வெளியிட்டு உள்ளார்.

அத்துடன், அந்த வீடியோவில், இளம் பெண் மில்லியும், அவரது தாயாரும் நிற்கிறார்கள். அப்போது, மில்லியின் கணவன் அங்கு வந்து, மில்லியின் தாயாரை பின் பக்கமாக நின்று கட்டியணைத்து, அவரது மார்பு பகுதியில் கையை வைத்துக்கொண்டு நிற்கிறார். 

அப்போது, அந்த வீடியோவில் பேசும் இளம் பெண் மில்லி, “என் அம்மாவுடன் நிற்பது வேறு யாருமில்லை. என் கணவர் தான். நான் எப்படி என் கணவனை மகிழ்விக்கிறேன் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறீர்கள் என்றால், இதோ பார்த்துக்கொள்ளுங்கள்” என்று, மில்லி கூறுகிறார்.

குறிப்பாக, “நான் என் கணவனை, என் தாயுடன் பாலியல் உறவு கொள்ள அனுமதிக்கிறேன்” என்றும், அந்த வீடியோவில் இளம் பெண் மில்லி விளக்கம் கொடுக்கிறார். 

இப்படியாக, சர்ச்சைக்கூறிய வகையில் அந்த வீடியோயை, இளம் பெண் மில்லி வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை இது வரை 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் பார்த்து தங்களது எதிர் மறையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

அதாவது, இந்த வீடியோவை இது வரை ஒரு கோடி 16 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து உள்ளனர். இதனால், சமூக ஊடகங்களில் இந்த வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகிறது.