News

Sexualabused Topic

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதை கட்டயாமாக்கவேண்டும்- உச்சநீதிமன்றம் உத்தரவு!

India News

1 month ago

பள்ளிக் குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க சிசிடிவி கேமராக்களை பொருத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...Read more

சிறுமியை டிஜிட்டல் முறையில் பலாத்காரம் செய்த 80 வயது ஆசிரியர்!

Tamil Nadu News

1 month ago

கட்டைவிரல் மற்றும் கால்விரல் டிஜிட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே இந்த செயலுக்கு டிஜிட்டல் பலாத்காரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. ...Read more

கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. மர்மநபருக்கு வலைவீச்சு!

Tamil Nadu News

1 month ago

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவி கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபரை போலீஸ் வலைவீசி தேடிவருகிறார்கள். ...Read more

இளம் பெண்ணிடம் அத்துமீறிய ரேஷன்கடை ஊழியர்!

Tamil Nadu News

1 month ago

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடும்ப அட்டை கேட்டு விண்ணபித்த பெண்ணிடம் ஆவணங்களை சரிபார்ப்பதற்காக சென்ற ரேசன் ஊழியர் அத்துமீறயதால் அப்பகுதி மக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். ...Read more

மனைவியை ஆசிட் குடிக்கவைத்து தப்பியோடிய கணவன்.. போலீஸ் வலைவீச்சு!

Crime

2 months ago

கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை மனைவியை பலவந்தமாக குடிக்க செய்து கொலை செய்த கொடூர கணவரை தெலங்கானா போலீஸார் தேடி வருகின்றனர். ...Read more

பெண்‌ ஆசிரியை மீது மாணவிகள் தாக்குதல்‌.. திண்டுக்கல்லில் பரபரப்பு!

Tamil Nadu News

2 months ago

திண்டுக்கல்‌ அருகே பெண்‌ ஆசிரியை மீது தாக்குதல்‌ நடத்திய மாணவிகள்‌ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆசிரியர்கள்‌ மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...Read more

சிறுமியின் தலையை துண்டித்து கொடூர கொலை செய்த இளைஞருக்கு தூக்கு- நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Crime

2 months ago

சேலத்தில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை அறுத்து கொடூரமாக படுகொலை செய்த தினேஷ் குமார் என்பவனுக்கு தூக்கு தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ...Read more

மனநலம் சரி இல்லாத மகனை கொலை செய்த தாய்.. திருச்சியில் பரபரப்பு!

Crime

2 months ago

திருச்சி அருகே மனநலம் சரி இல்லாத மகனை வெட்டி கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர். ...Read more

மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் மர்மமான முறையில் இறப்பு!

Crime

2 months ago

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ...Read more

குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து இளம்பெண் கூட்டு பலாத்காரம்! காதலன் உள்பட 4 பேர் வெறிச்செயல்

Tamil Nadu News

9 months ago

5 பேரின் பாலியல் வெறியாட்டத்தால், அந்த வலிகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அந்த பெண் சத்தம் போட்டு அலறி துடித்து உள்ளார் ...Read more