தளபதி விஜயின் லியோ பட ட்ரெய்லரின் அட்டகாசமான ஹைலைட்ஸ்... லோகேஷ் கனகராஜின் செம்ம சம்பவம் ஒரு பார்வை!

தளபதி விஜயின் லியோ பட ட்ரெய்லரின் அட்டகாசமான ஹைலைட்ஸ்,thalapathy vijay in leo movie trailer highlight moments | Galatta

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று அக்டோபர் 5ம் தேதி தளபதி விஜயின் லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அதிரடி சம்பவமாக வெளிவந்திருக்கும் இந்த லியோ திரைப்படத்தில் பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் வரும் தளபதி விஜய்க்கு மனைவியாக த்ரிஷா நடித்திருக்கிறார். அழகிய குழந்தையுடன் இந்த இருக்கும் குடும்பம் காஷ்மீரில் வசிக்கின்றனர். தைரியமான காவல்துறை அதிகாரியாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்திருக்கிறார். ஆண்டனி தாஸ் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் ஹெரால்டு தாஸ் கதாபாத்திரத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் அதிரடி காட்ட மிரட்டக்கூடிய கதாபாத்திரத்தில் சாண்டி மாஸ்டர் நடித்திருக்கிறார்.

மிரட்டலான ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது அப்படி கவனம் ஈர்த்த லியோ ட்ரெய்லரின் அட்டகாசமான ஹைலைட்ஸ் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஆக்சன் சம்பவங்கள் குறித்த விஷயங்கள் பின்வருமாறு: 

பயமுறுத்தும் சாண்டி மாஸ்டர்:
வழக்கமாக கலக்கலான காமிக்கல் கேரக்டராக நாம் பார்த்த சாண்டி மாஸ்டர் வித்தியாசமான பயமுறுத்தும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார்.
thalapathy vijay lokesh kanagaraj in leo movie trailer out now

 திரிஷா - சந்தோஷமும் அதிர்ச்சியும்

thalapathy vijay lokesh kanagaraj in leo movie trailer out now

'ஆண்டனி தாஸ்' சஞ்சய் தத் தன் குகையில்...

thalapathy vijay lokesh kanagaraj in leo movie trailer out now

 ஹைப்பை ஏற்றும் 'ஹெரால்டு தாஸ்' ஆக்சன் அர்ஜுன்

thalapathy vijay lokesh kanagaraj in leo movie trailer out now

 தைரியமான காவல்துறை அதிகாரியாக கௌதம் வாசுதேவ் மேனன்

thalapathy vijay lokesh kanagaraj in leo movie trailer out now

மிரட்டும் மிஷ்கின்

thalapathy vijay lokesh kanagaraj in leo movie trailer out now

அச்சுறுத்தும் கழுதைப் புலி- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்ததிலிருந்து லியோ படத்தின் இந்த கழுதைப்புலி காட்சி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ட்ரெய்லரில் இடம் பெற்றிருக்கும் கழுதை புலியின் காட்சிகள் அனைத்தும் மிரள வைக்கும் வகையில் இருக்கின்றன. இது கட்டாயமாக தியேட்டரில் மிகப்பெரிய விஷுவல் ட்ரீடாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

thalapathy vijay lokesh kanagaraj in leo movie trailer out now

 பனிப்போர்- கழுதைப்புலி உடனான போருக்குப் பிறகு...

thalapathy vijay lokesh kanagaraj in leo movie trailer out now

 பாசமான தந்தை பார்த்திபன்...

thalapathy vijay lokesh kanagaraj in leo movie trailer out now

 ஸ்கோர் செய்யும் மேத்யூ தாமஸ்...

thalapathy vijay lokesh kanagaraj in leo movie trailer out now

புயலுக்கு முன் அமைதி...

thalapathy vijay lokesh kanagaraj in leo movie trailer out now

அமைதி ஒரு அளவுக்கு தான்...

thalapathy vijay lokesh kanagaraj in leo movie trailer out nowபார்த்திபன் or லியோ தாஸ்?
thalapathy vijay lokesh kanagaraj in leo movie trailer out nowபொதுவெளியில்..  thalapathy vijay lokesh kanagaraj in leo movie trailer out now  "தலை" மறைவு

thalapathy vijay lokesh kanagaraj in leo movie trailer out now

 "கைதி" மன்சூர் அலிகான்

thalapathy vijay lokesh kanagaraj in leo movie trailer out now ஹெரால்டு தாஸ் படை

thalapathy vijay lokesh kanagaraj in leo movie trailer out now

ஆண்டனி தாஸ் படை

thalapathy vijay lokesh kanagaraj in leo movie trailer out now நீரும் நெருப்பும்

thalapathy vijay lokesh kanagaraj in leo movie trailer out now

BLODDY SWEET

thalapathy vijay lokesh kanagaraj in leo movie trailer out now thalapathy vijay lokesh kanagaraj in leo movie trailer out now

thalapathy vijay lokesh kanagaraj in leo movie trailer out now

BAAAAAADASSS-ம்மா லியோ தாஸ்-ம்மா 

thalapathy vijay lokesh kanagaraj in leo movie trailer out now