வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து STR 45 படத்திலும் நடித்து வந்தார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

STR Mass Speech In A College Maanaadu Movie

இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.எஸ்.ஏ.சந்திரசேகர்,பாரதிராஜா,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.யுவன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

STR Mass Speech In A College Maanaadu Movie

விறுவிறுப்பாக நடந்து வரும் ஷூட்டிங்குக்கிடையே நேற்று நடந்த தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட STR பேசியதாவது,தனக்கு ஒரு பிரேக் தேவைப்பட்டதால் எடுத்துக்கொண்டதாகவும் இப்போது திரும்பி வந்துவிட்டேன் எங்கும் போகமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

STR Mass Speech In A College Maanaadu Movie

தன் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் தன் மீது அதீத அன்புவைத்திருக்கும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த STR.உங்களுக்காக தொடர்ந்து நிறைய படங்களில் நடிப்பேன் என்று தெரிவித்தார்.மேலும் மாநாடு படம் தொடங்கிவிட்டது.விரைவில் வெளியாகும் என்பதையும் தெரிவித்தார்.

STR Mass Speech In A College Maanaadu Movie