ஆக்ஷன் படத்தின் ரிலீஸை விஷால் மிஷ்கின் இயக்கத்தில் தயாராகி வரும் துப்பறிவாளன் 2 மற்றும் புதுமுக இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகி வரும் சக்ரா படங்களில் நடித்து வருகிறார்.சக்ரா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Vishal Chakra Movie Final Schedule Shoot Starts

இந்த படத்தில் ரெஜினா கஸாண்ட்ரா,ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் விஷால் ராணுவ வீரராக நடித்து வருகிறார்.இந்த படத்தை விஷால் பிலிம் பாக்டரி தயாரித்துள்ளனர்.

Vishal Chakra Movie Final Schedule Shoot Starts

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கியுள்ளது என்ற அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.இந்த படத்தை 2020 இரண்டாம் பாதியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.