தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் சூரி.வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் பரோட்டா சாப்பிடத்தன் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்திருந்தார்.

Soori Makes His Son Bath Corona Quarantine Time

விஜய்,அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்த சூரி.அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் ரத்தானதால் அனைத்து நட்சத்திரங்களும் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

Soori Makes His Son Bath Corona Quarantine Time

நகைச்சுவை நடிகர் சூரி தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.நேற்று அவர்களுடன் பிரியாணி சமைக்கும் வீடீயோவை வெளியிட்ட சூரி தற்போது தனது மகனை குளிப்பாட்டும் வீடீயோவை வெளியிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#corona #lockdown #stayhome #staysafe #stayhealthy

A post shared by Actor Soori (@soorimuthuchamy) on