பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சசி அடுத்ததாக இயக்கி வரும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை.இந்த படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் மற்றும் சித்தார்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Sivappu Manjal Pachai Official Trailer GV Prakash

இந்த படத்தில் சித்தார்த் டிராபிக் போலீஸாகவும்,ஜீ.வி.பிரகாஷ் பைக் ரேஸராகவும் நடித்துளள்னர்.இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.லிஜோமோல் ஜோஷ்,காஷ்மீர பர்தேஷி இந்த படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

Sivappu Manjal Pachai Official Trailer GV Prakash

Sivappu Manjal Pachai Official Trailer GV Prakash

Sivappu Manjal Pachai Official Trailer GV Prakash

Sivappu Manjal Pachai Official Trailer GV Prakash

இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது..இந்த படம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இதனை முன்னிட்டு இந்த படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.