ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.திரைப்பட நடிகை ப்ரியா ராமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Sembaruthi Akilandeswari Angry on Parvathi

Sembaruthi Akilandeswari Angry on Parvathi

இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரங்களான பார்வதி மற்றும் ஆதி கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஷபானா மற்றும் கார்த்திக் இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த தொடரின்  முக்கிய காட்சி ஒன்றை ஜீ தமிழ் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Sembaruthi Akilandeswari Angry on Parvathi

Sembaruthi Akilandeswari Angry on Parvathi

கோமாவில் இருக்கும் பார்வதியை பார்க்க மருத்துவமனைக்கு வரும் அகிலாண்டேஸ்வரி ஆதி முதல்முறையாக பார்வதியால் தன் பேச்சை கேட்பதில்லை என்று பார்வதியிடம் சொல்கிறார்.இந்த ப்ரோமோ வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்