அம்மாவுடன் டான்ஸ் ஆடி அசத்திய ரோஜா சீரியல் நாயகி !
By Aravind Selvam | Galatta | March 06, 2021 20:17 PM IST

சன் டிவியில் TRP-யை அள்ளிக்குவித்து வரும் வரும் பிரபல தொடர்களில் ஒன்று ரோஜா.ப்ரியங்கா நல்காரி இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.சிபு சூரியன் இந்த தொடரின் நாயகனாக நடித்து வருகிறார்.வடிவுக்கரசி,ஷாமிலி சுகுமார்,பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த தொடரில் முன்னணி வேடங்களில் நடித்து வரும் ப்ரியங்கா மற்றும் சிபு சூரியன் இருவருக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.கொரோனாவுக்கு பிறகு இந்த தொடர் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று வருகிறது.யாஷிகா ஆனந்த் கொரோனாவுக்கு பிறகு வந்த சில எபிசோடுகளில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்றார்.
ரசிகர்களின் ஆதரவோடு 600 எபிசோடுகளை கடந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது.பல சுவாரசிய திருப்புமுனைகளுடன் இந்த தொடர் விறுவிறுப்பாக சென்று வருகிறது.கடந்த பல வாரங்களாக TRP-யில் முதல் இடத்தையும் பிடித்து அசத்தி வருகிறது.
இந்த தொடரின் நாயகி பிரியங்கா அவ்வப்போது புகைப்படங்களையும்,வீடியோக்களை