உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். 

Ramyas Lajjavathiye Song Tiktok Video

இந்நிலையில் VJ ரம்யா டிக்டாக் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் லஜ்ஜாவதியே பாடலுக்கு மூன்று கெட்டப்பில் தோன்றி டிக்டாக் செய்துள்ளார். தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழி வெர்ஷனுக்கு ஏற்றார் போல் வெவ்வேறு புடவையில் காட்சியளிக்கிறார். 

Ramyas Lajjavathiye Song Tiktok Video

விரைவில் வெளியாகவிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் ரம்யாவின் நடிப்பை காண ஆவலில் உள்ளனர் அவரது ரசிகர்கள். XB பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். 

@actorramya

##TeluguMalayalamTamil which is your favourite look 👀 ?

♬ Lajjavathiye - Jassie Gift