சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பொங்கலையொட்டி வெளியான தர்பார் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

Rajini Annaathhe Title Theme Making D Imman

இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிவருகிறார்.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில்நயன்தாரா,சதிஷ்,சூரி,கீர்த்தி சுரேஷ்,பிரகாஷ் ராஜ்,மீனா,குஷ்பூ உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Rajini Annaathhe Title Theme Making D Imman

இந்த படத்திற்கு அண்ணாத்த என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த டைட்டில் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.இந்த வீடீயோவில் இடம்பெற்றிருந்த தீம் பாடல் உருவான விதத்தை இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.