டிஸ்கவரி தொலைக்காட்சியின் பிரபலமான தொடர்களில் ஒன்று மேன் வெர்சஸ் வைல்ட்.இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் க்ரில்ஸ் உலகளவில் மிகவும் பிரபலமானவர்.காட்டுக்குள் தனியாக சுற்றித்திரியும் இவரது ஷோ மிகவும் வைரலானது.

Rajinikanth Bear Grylls Show Premiers On Mar 23

கடந்த வருடம் இவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய மேன் வெர்சஸ் வைல்ட் சிறப்பு தொகுப்பு பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.இந்த படப்பிடிப்பு கடந்த மாதம் நடைபெற்றது.

Rajinikanth Bear Grylls Show Premiers On Mar 23

தற்போது இந்த ஷோவின் ப்ரோமோ ஒன்றை டிஸ்கவரி தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சி மார்ச் 23ஆம் தேதி ஒளிபரப்பப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த ப்ரோமோ வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்