சூர்யாவின் 2டி  எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள். அறிமுக இயக்குனர் ஜே.ஜே. ப்ரட்ரிக் இந்த படத்தை இயக்கியுள்ளார்.96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

Pookalin Porvai Video Song Ponmagal Vandhal Jyotika

Pookalin Porvai Video Song Ponmagal Vandhal Jyotika

பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் நேரடியாக OTT தளமான அமேசான் ப்ரைம்மில் மே 29ஆம் தேதி வெளியானது.

Pookalin Porvai Video Song Ponmagal Vandhal Jyotika

Pookalin Porvai Video Song Ponmagal Vandhal Jyotika

ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை இந்த படம் பெற்றுள்ளது.இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான பூக்களின் போர்வை வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்