சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.

Pandian Stores Shoot Resumed After Lockdown

இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Pandian Stores Shoot Resumed After Lockdown

கொரோனா காரணமாக பழைய எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டு வந்தன.தற்போது இந்த தொடரின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது என்றும் விரைவில் புதிய எபிசோடுகள் ஒளிபரப்பாகும் என்றும் சித்ரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

Pandian Stores Shoot Resumed After Lockdown

Pandian Stores Shoot Resumed After Lockdown