நானியின் Shyam Singha Roy பட முதல் பாடல் வெளியீடு !
By Aravind Selvam | Galatta | November 06, 2021 13:22 PM IST
சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் நானி.கொரோனா காரணமாக இவர் நடித்த வி மற்றும் டக் ஜெகதீஷ் திரைப்படங்கள் நேரடியாக OTT தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.
இதனை தொடர்ந்து Shyam Singha Roy படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் ஷூட்டிங்கை சில மாதங்களுக்கு முன் நிறைவு செய்தார் நானி.அடுத்ததாக நஸ்ரியாவுடன் இணைந்து Ante Sundaraniki என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் நானி.
Rahul Sanrityan இந்த படத்தினை இயக்குகிறார்.இந்த படத்தில் நானி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.சாய் பல்லவி,க்ரிதி ஷெட்டி மற்றும் மடோனா செபாஸ்டின் இந்த படத்தின் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைத்துள்ளார்.நிஹாரிகா என்டேர்டைன்மெண்ட்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.
இந்த படம் டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.Rise of Shyam என்ற இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
Watch the highly anticipated teaser of Kamal Haasan's Vikram here!
06/11/2021 06:08 PM
Official: Shruti Haasan to romance Nandamuri Balakrishna in her next film!
06/11/2021 10:35 AM