சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் நானி.
தற்போது தனது 25ஆவது படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை Mohan Krishna Indraganti இயக்குகிறார்.இந்த படத்திற்கு வித்தியாசமாக V என்ற ஒற்றை எழுத்தில் படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்

Nani 27 Titled ShyamSinghaRoy By Rahul Sankrityan

இந்த படத்தில் நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹயாத்ரி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.அமித் திரிவேதி இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இந்த படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கிப்பட்டுள்ளது.

Nani 27 Titled ShyamSinghaRoy By Rahul Sankrityan

இதனை தொடர்ந்து Tuck ஜெகதீஷ் என்ற படத்தில் நடித்துவருகிறார்.இன்று இவரது பிறந்தநாளை முன்னிட்டு புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.ShyamSinghaRoy என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை Rahul Sankrityan இயக்குகிறார்.இந்த படம் டிசம்பர் 25 2020-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.