அண்ணாத்த ஆட்டம் ஆரம்பம் ! தலைவர் 168 டைட்டில் இதோ
By Aravind Selvam | Galatta | February 24, 2020 18:17 PM IST
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பொங்கலையொட்டி வெளியான தர்பார் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
தலைவர் 168 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிவருகிறார்.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தில்நயன்தாரா,சதிஷ்,சூரி,கீர்த்தி சுரேஷ்,பிரகாஷ் ராஜ்,மீனா,குஷ்பூ உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது.இந்த படத்திற்கு அண்ணாத்த என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Draupathi - Sneak Peek | Richard Rishi, Sheela | Mohan G
24/02/2020 06:06 PM
Thalaivar 168 officially titled Annaatthe - Sun Pictures releases motion poster!
24/02/2020 05:58 PM
Aur Tanha - Love Aaj Kal | Kartik Aaryan | Sara Ali Khan | Pritam | KK
24/02/2020 04:50 PM
Official: Priya Anand to act in Shiva Rajkumar's RDX | Sathya Jyothi Films
24/02/2020 04:26 PM