தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Master Polakatum Para Para Lyric Vijay Anirudh

Master Polakatum Para Para Lyric Vijay Anirudh

Master Polakatum Para Para Lyric Vijay Anirudh

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

Master Polakatum Para Para Lyric Vijay Anirudh

Master Polakatum Para Para Lyric Vijay Anirudh

Master Polakatum Para Para Lyric Vijay Anirudh

தற்போது இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் பாடிய பொளக்கட்டும் பறை பறை என்ற பாடலின் லிரிக் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.விஜய்சேதுபதியின் புதிய படங்கள் அடங்கிய இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.