சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளராக இருந்து வருபவர் சித்து என்கிற VJ சித்ரா.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றிவிட்டார்.ஒரு தொகுப்பாளராக மட்டும் இல்லமால் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய நடன திறமைகளையும் நிரூபித்திருந்தார்.

Pandian Stores VJ Chitra Says Dont Like Meena Role

இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி,சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட முன்னணி தொடர்களிலும் நடித்துவந்தார்.தற்போது TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார்.இது தவிர ஹீரோயினாக கால்ஸ் என்ற படத்தில் கால் சென்டரில் வேலைபார்க்கும் பெண்ணாக நடித்துள்ளார்.

Pandian Stores VJ Chitra Says Dont Like Meena Role

சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் சித்ரா ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் கேட்ட சில கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார்.அப்போது ஒருவர் உங்களுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருக்கும் மீனா கேரக்டரை பிடிக்குமா என்று கேட்க அதற்கு சுத்தமாக பிடிக்காது என்று பதிலளித்துள்ளார்.

Pandian Stores VJ Chitra Says Dont Like Meena Role