தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Master Album 100 Million Views On Youtube Anirudh

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

Master Album 100 Million Views On Youtube Anirudh

தற்போது இந்த படத்தின் லிரிக் வீடியோக்கள் மற்றும் பாடல் ஜுக்பாக்ஸ் அடங்கிய விடீயோக்கள் சேர்த்து மொத்த மாஸ்டர் ஆல்பம் 100 மில்லியன் பார்வையாளர்களை யூடியூப்பில் பெற்றுள்ளன.இன்னும் இந்த படத்தின் 2 பாடல்களின் லிரிக் வீடியோ வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ட்ராக்லிஸ்டில் இடம்பெறாத இரண்டு பாடல்கள் வெளியாகும்  இசைவெளியீட்டு விழாவில் அனிருத் தெரிவித்திருந்தார்.என்னவே மாஸ்டர் ரெகார்டுகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Master Album 100 Million Views On Youtube Anirudh