யூடியூப்பில் வாத்தி ரெய்டு நடத்தி வரும் மாஸ்டர் பாடல்கள் !
By Aravind Selvam | Galatta | April 13, 2020 18:54 PM IST
தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்
தற்போது இந்த படத்தின் லிரிக் வீடியோக்கள் மற்றும் பாடல் ஜுக்பாக்ஸ் அடங்கிய விடீயோக்கள் சேர்த்து மொத்த மாஸ்டர் ஆல்பம் 100 மில்லியன் பார்வையாளர்களை யூடியூப்பில் பெற்றுள்ளன.இன்னும் இந்த படத்தின் 2 பாடல்களின் லிரிக் வீடியோ வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ட்ராக்லிஸ்டி