நாடோடிகள் 2 படத்தின் ரிலீஸை தொடர்ந்து சசிகுமார் ஹீரோவாக நடித்துள்ள படம் கொம்பு வெச்ச சிங்கம்டா.இந்த படத்தை சுந்தரபாண்டியன் படத்தின் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார்.மடோனா செபாஸ்டின் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்

Kombu Vatcha Singamda First SIngle On Feb 28

சூரி இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.கனா படத்திற்கு இசையமைத்த திபு நினன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.RedHan ப்ரோடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Kombu Vatcha Singamda First SIngle On Feb 28

இந்த படத்தின் முதல் பாடலான பேசாத மொழியே என்ற பாடல் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.