பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர் கவின்.சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கிறார்.

Kavin Lift Amirtha Aiyer CostumeDesigner Instagram

பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அமிர்தா ஐயர் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார்.வினீத் வரப்ரஸாத் இந்த படத்தை இயக்குகிறார்.பிரிட்டோ மைக்கேல் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Kavin Lift Amirtha Aiyer CostumeDesigner Instagram

இந்த படத்திற்கு லிப்ட் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் முழுக்க ஒரே உடையை போட்டிருந்ததாகவும் அதற்க்காக காஸ்டியூம் டிசைனராக மாறியதாக அமிர்தா ஐயர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

When you become the costume designer for your self for your movie , cos that’s going to be the only costume for the entire movie and that’s for #LIFT 🤗 @kavin.0431

A post shared by Amritha - Thendral (@amritha_aiyer) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Edukadha dress la photo eduthu vechukuta epayadhu udhavum.. 🤷🏻‍♂️ Taken while shopping costumes for our #lift 🚪

A post shared by Kavin M (@kavin.0431) on