தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்நதெடுத்து நடித்து வரும் ஒரு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.காக்கா முட்டை,தர்மதுரை,வடசென்னை,கனா,நம்ம வீட்டு பிள்ளை என்று தனது நடிப்பின் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

KaPae Ranasingam Teaser Vijay Sethupathi Aishwarya

KaPae Ranasingam Teaser Vijay Sethupathi Aishwarya

KaPae Ranasingam Teaser Vijay Sethupathi Aishwarya

இவர் நடிப்பில் கடைசியாக வானம் கொட்டட்டும்,வேர்ல்ட் பேமஸ் லவ்வர் உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து விஜய்சேதுபதி நடிப்பில்,KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் க/பெ.ரணசிங்கம் படத்தில் நடித்துள்ளார்.

KaPae Ranasingam Teaser Vijay Sethupathi Aishwarya

KaPae Ranasingam Teaser Vijay Sethupathi Aishwarya

KaPae Ranasingam Teaser Vijay Sethupathi Aishwarya

இந்த படத்தை அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்கியுள்ளார்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.பவானி ஸ்ரீ,ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.இந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்