நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் VJ அஞ்சனா. தொலைக்காட்சியில் ரசிகர்களுடன் உரையாடி பாடல்களை தொகுத்து வழங்கும் பணியை சிறப்பாக செய்தவர். தொலைக்காட்சிக்கு ரெஸ்ட் அளித்தாலும் இவரது ரசிகர்கள் இவரை விடவில்லை. 

Anjana Shares Her Tiktok Video In Traditional Wear

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். 

Anjana Shares Her Tiktok Video In Traditional Wear

இந்நிலையில் அஞ்சனா டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். வெளியே பாரம்பரியமாக இருந்தாலும் உள்ளே இல்லை என பதிவிட்டு, புடவையில் நடனமாடி டிக்டாக் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தை அசத்தி வருகிறது. 

@anjanarangan

Traditional outside but NOT SO Inside. 😂

♬ I Know You Want Me (Calle Ocho) - Pitbull