“இது மனித வரலாற்றில் பேரவலம்..” மணிப்பூர் கலவரத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்த பிரபலங்கள்..! விவரம் உள்ளே..

மணிப்பூர் வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் திரைபிரபலங்கள் - Celebrities condemn Manipur violence | Galatta

கடந்த மே மாதம்  மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே நடைபெற்ற கலவரம் இன்று நாட்டையே உலுக்கி வருகிறது. இந்த கலவரத்தின் போது இரு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் தீயாய் கடனங்களுடன் வைரலானது. மிகப்பெரிய பேசுபொருளாக மாறி நாட்டையே பெரும் வேதனைக்குள்ளாக்கியது. இது குறித்து பொதுமக்கள் அரசியல் ஆளுமைகள் பலர் தங்கள் காட்டமான கட்டணங்களை தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு எதிராக திரை பிரபலங்கள் பலர், கண்டன குரல்களை எழுப்பியுள்ளனர்.

கமல் ஹாசன்

“மணிப்பூரில் அரசியலமைப்பு இயந்திரத்தின் முறிவு. ஜனாதிபதி ஆட்சிக்கான தெளிவான விளக்கம்.” என்று குறிப்பிட்டுள்ளார் கமல் ஹாசன். 

Breakdown of Constitutional machinery in Manipur. Clear case for President’s rule. @rashtrapatibhvn @narendramodi #Manipur https://t.co/FPcAKxYGB8

— Kamal Haasan (@ikamalhaasan) July 20, 2023

ஜிவி பிரகாஷ் குமார்

மணிப்பூர் சகோதரிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மனித வரலாற்றில் பேரவலம் மன்னிக்க முடியாத பெருங்குற்றம்…. கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே…

மணிப்பூர் சகோதரிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மனித வரலாற்றில் பேரவலம் மன்னிக்க முடியாத பெருங்குற்றம்….
கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே…

— G.V.Prakash Kumar (@gvprakash) July 20, 2023

குஷ்பூ

“மனிதர்கள் நாம் வெட்கி தலை குணிய வேண்டும். பரஸ்பர குற்றசாட்டுகளை தவிர்த்து இது போன்று இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் தவறு செய்தவர்கள் தண்டிக்க பட வேண்டும்”

 

Under any given circumstances, such an offence asks for nothing but the death penalty for everyone involved in it. The men involved in such a heinous crime should be sent to gallows, and the bystanders must be punished severely, too. Communal riots, family feud, personal…

— KhushbuSundar (@khushsundar) July 20, 2023

பிரியா பவானி ஷங்கர்

“சமூகம், இனம், மனிதநேயம் எல்லாம் தோற்று போனது. கொடூரத்தின் உதாரணமாக உள்ளது.இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மீடியாவில் பேசுவதால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிரச்சனையில் இருந்து உதவி கிடைத்து விடாது. “ என்று குறிப்பிட்டுள்ளார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

 

Manipur women- The society, the community, humanity everything failed on various levels. We need to condemn this act with all our integrity as humans. This could only be a sample of many such brutality. Shutting down the media is not gonna help the people in trouble. #Manipur

— Priya BhavaniShankar (@priya_Bshankar) July 20, 2023

பிரதீப் ரங்கநாதன்

“கடுமையான தண்டனைகள் தான் இது போன்ற மனிதநேயமற்ற குற்றங்களை நிறுத்த முடியும். அந்த பெண்கள் இதிலிருந்து மீண்டு வர நான் பிராத்திக்கிறேன்..”

 

Deeply disturbed by the Manipur incident . My heart goes out for the affected women .

A severe never before punishment is indeed necessary to stop these kind of inhuman things in India .

My prayers for the recovery of the women affected .

— Pradeep Ranganathan (@pradeeponelife) July 20, 2023

ரகுல் பிரீத் சிங்

இரண்டு பெண்கள் மீது நடத்த பட்ட வன்முறை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது மனித நேயத்திற்கு இழிவாக உள்ளது. குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்க நான் வேண்டுகிறேன். அந்த தண்டனை இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க உதவுமளவு இருக்க வேண்டும்.

The manipur video of violence against two women is extremely disturbing.. it’s a disgrace to humanity.. I hope and pray the culprits get severe punishment so it sets example for no one else to even dare to think to do so . 💔

— Rakul Singh (@Rakulpreet) July 20, 2023

வைரமுத்து

தெய்வம் என்பார் பெண்களை; தேவி என்பார் பூமியை; கடவுளின் பாகம் என்பார் பார்வதியை நடைமுறையில் உடல் உரிப்பு செய்து ஊர்வலம் விடுவார் நம் தலையில் அல்ல காட்டுமிராண்டிகளின் தலையில் அடிக்க வேண்டும் அநியாயங்களை நிறுத்துங்கள்; அதிகாரம் உள்ளவர்கள் களமிறங்குங்கள் இன்னும் மணிப்பூர் இந்தியாவில்தான் இருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார் வைரமுத்து.

தெய்வம் என்பார் பெண்களை;
தேவி என்பார் பூமியை;
கடவுளின் பாகம் என்பார்
பார்வதியை

நடைமுறையில்
உடல் உரிப்பு செய்து
ஊர்வலம் விடுவார்

நம் தலையில் அல்ல
காட்டுமிராண்டிகளின்
தலையில் அடிக்க வேண்டும்

அநியாயங்களை நிறுத்துங்கள்;
அதிகாரம் உள்ளவர்கள்
களமிறங்குங்கள்

இன்னும் மணிப்பூர்…

— வைரமுத்து (@Vairamuthu) July 20, 2023

இயக்குனர் சி எஸ் அமுதன்

“ஜனநாயகத்திற்கு வந்த சோதனை தான் இந்த சம்பவம். இது கொடோர்ரமானது. இதிலிருந்து விலகி செல்வது கடினம்”

Manipur has been an examination of our democracy. If this horror, these scenes from a dystopian hell doesn’t move us to speak out, it is clearly fear of this vengeful, fascist regime. We might as well give up the pretence.

— CS Amudhan (@csamudhan) July 20, 2023

 

சரத் குமார்

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் உயிர்போகும் என்ற அச்ச உணர்வு வரும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் கடுமையாக்கப்பட்டு சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும்.

 

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் உயிர்போகும் என்ற அச்ச உணர்வு வரும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் கடுமையாக்கப்பட்டு சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும். #ManipurViolence #Manipur_Violence #ManipurCrisis #Manipur pic.twitter.com/jVPmLPdVMq

— R Sarath Kumar (@realsarathkumar) July 20, 2023

அக்‌ஷய் குமார்

“இனி யாரும் இது போன்ற குற்றச்செயலில் ஈடுபடாதவாறு அந்த குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார் நடிகர் அக்ஷய் குமார்.

 

Shaken, disgusted to see the video of violence against women in Manipur. I hope the culprits get such a harsh punishment that no one ever thinks of doing a horrifying thing like this again.

— Akshay Kumar (@akshaykumar) July 20, 2023

சோனு சூட்

மணிப்பூர் வீடியோ அனைவரையும் உலுக்கி விட்டது. இதில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது அந்த பெண் அல்ல, மனித நேயம்..:” என்று குறிப்பிட்டுள்ளார்.

Manipur video has shaken everyone’s soul.
It was humanity that was paraded..not the women💔💔

— sonu sood (@SonuSood) July 20, 2023

தளபதி விஜய் முதல் உதயநிதி ஸ்டாலின் வரை.. சந்தானத்தின் அலும்பல்களுடன் வெளியான ‘டிடி ரிட்டன்ஸ்’ பட பாடலின் வீடியோ..
சினிமா

தளபதி விஜய் முதல் உதயநிதி ஸ்டாலின் வரை.. சந்தானத்தின் அலும்பல்களுடன் வெளியான ‘டிடி ரிட்டன்ஸ்’ பட பாடலின் வீடியோ..

பிரபாஸ், கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்ட ‘புரோஜெக்ட் கே’ டைட்டிலை வெளியிட்ட படக்குழு.. – வியப்பில் ஆழ்த்தும் அட்டகாசமான Glimpse இதோ..
சினிமா

பிரபாஸ், கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்ட ‘புரோஜெக்ட் கே’ டைட்டிலை வெளியிட்ட படக்குழு.. – வியப்பில் ஆழ்த்தும் அட்டகாசமான Glimpse இதோ..

விஜய் ஆண்டனியின் மாறுபட்ட நடிப்பில் கவனத்தை ஈர்க்கும் ‘கொலை’ திரைப்படம் –  சுவாரஸ்யத்தை தூண்டும் Sneak peek  இதோ..
சினிமா

விஜய் ஆண்டனியின் மாறுபட்ட நடிப்பில் கவனத்தை ஈர்க்கும் ‘கொலை’ திரைப்படம் – சுவாரஸ்யத்தை தூண்டும் Sneak peek இதோ..