சிவகார்த்திகேயன் குறித்து மனம் திறந்த அயலான் பட நடிகை !
By Aravind Selvam | Galatta | August 30, 2020 11:34 AM IST

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் அயலான்.இந்த படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார்.இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.24AM Studios இந்த படத்தை தயாரிக்கிறது.
யோகி பாபு,கருணாகரன்,ஈஷா கோபிகர்,பாலசரவணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.சில பிரச்சனைகளால் இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த பிப்ரவரியில் சென்னையில் தொடங்கியது.கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் நிறுத்தப்பட்டது.
இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் 75% நிறைவடைந்துள்ளது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் சயின்ஸ் பிக்க்ஷன் படம் என்பதால் கிராபிக்ஸ் வேலைகலும் அதிகம் உள்ளது என்று அறிவித்துள்ளனர்.
அயலான் படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கிராபிக்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஷூட்டிங் நடத்த அரசு அனுமதித்தவுடன் , இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இஷா கோபிக்கர் , சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவ் ஒன்றில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.அப்போது ரசிகர் ஒருவர் SK குறித்து எதாவது பகிர்ந்துகொள்ளுங்கள் என்று கேட்டிருந்தார்.சிவகார்த்திகே
. @ishakonnects About SK 😍😍
Sk???!!? You mean #sharukhkhan Or #Sivakarthikeyan This doubt for her 😍😍😍@Siva_Kartikeyan Thalaiva u are great 😍😍😍😎#Ayalaan #Doctor #PrinceSk pic.twitter.com/SuZClcqiUw— Me®sal SivaRasikanda🔥 (@Mersalsiva__) August 29, 2020
SPB Charan's latest official update on SPB's health condition - check out!
29/08/2020 06:00 PM
Samantha's Semma reply to a man who asked about her pregnancy!
29/08/2020 03:50 PM