காக்க காக்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து தனது வித்தியாசமான திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் கெளதம் மேனன்.கடைசியாக இவர் இயக்கிய தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் திரைக்கு வந்தது

Gautham Menon About Shoot Of Joshua After Lockdown

இதனை தொடர்ந்து இவர் துருவ நட்சத்திரம்,ஜோஷுவா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.ஜோஷுவா படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ளனர்.பப்பி படத்தின் நாயகன் வருண் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

Gautham Menon About Shoot Of Joshua After Lockdown

இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் குறித்து கெளதம் மேனன் தனது இன்ஸ்டாகிராம் லைவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்றும் ஒரே ஸ்ட்ரெட்ச்சில் படப்பிடிப்பை முடித்து ரிலீஸ் வேலைகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A chat...

A post shared by Gautham Vasudev Menon (@gauthamvasudevmenon) on