தமிழ் சினிமாவின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும்,தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனருமானவர் விசு.மணல் கயிறு,சம்சாரம் அது மின்சாரம் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களின் இடம்பிடித்தார் இவர்.

Director Actor Visu Passes Away At Age of 74

சிறந்த பேச்சாளரான இவர் டிவியில் தொகுத்து வழங்கிய அரட்டை அரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்திருந்தது.தற்போது இயக்குனர் விசு காலமானார் என்ற  கிடைத்துள்ளது.

Director Actor Visu Passes Away At Age of 74

74 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று என்று திரையுலகத்தினரும்,ரசிகர்களும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.இயக்குனர் விசுவின் குடும்பத்தினருக்கு கலாட்டா சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். 

Director Actor Visu Passes Away At Age of 74