ஜீ தமிழில் ஒளிபரப்பாகும்சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று சத்யா.ஆயிஷா மற்றும் விஷ்ணு இருவரும் தொடரின் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.ஆயிஷா ஆண் போன்ற தோற்றத்துடன் இந்த தொடரில் நடித்துள்ளார்.

Will Sathya Speak To Prabhu Normally

இந்த தொடரின் முன்னணி கதாபாத்திரங்களான சத்யா மற்றும் பிரபு இரண்டு கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.இரண்டு கேரக்டர்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.  

Will Sathya Speak To Prabhu Normally

பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் வீடீயோவை ஜீ குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.பிரபு போன் செய்யும்போது அதனை எடுக்காமல் இருக்கிறார் சத்யா.பாட்டி போனை எடுத்து சத்யாவிடம் கொடுக்க அவரும் பிரபுவிடம் கொஞ்சநேரம் மட்டும் பேசிவிட்டு போனை வைக்கிறார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@vishnuvijay_official @aayesha6_official #AdamantRowdyBaby #Sathya #ZEEONTHEGO #ZeeTamil

A post shared by zeetamil (@zeetamizh) on