இசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.இவரது நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு,நட்பே துணை இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Hiphop Tamizha New Song Promo Corona Virus

இதனை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்த நான் சிரித்தால் படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்கி இருந்தார்.இந்த படம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.படங்கள் நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது சமூகஅக்கறையுடன் பாடல்களும் வெளியிடுவார்.

Hiphop Tamizha New Song Promo Corona Virus

கடைசியாக இவர் வெளியிட்ட தமிழி பாடல் சூப்பர்ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து கொரோனா குறித்து ஒரு பாடலை இசையமைத்துள்ளதாகவும் அதன் ப்ரோமோவை தற்போது வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்