பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா.இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த இவர் இந்த பிக்பாஸ் தொடரின் மூலம் பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிவிட்டார்.

Bigg Boss Losliya Vaaranam Aayiram Singing Tiktok

பிக்பாஸ் தொடரில் இருந்து வெளியே வந்த பின் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த லாஸ்லியா ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் Friendship மற்றும் நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்கும் படம் என இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

Bigg Boss Losliya Vaaranam Aayiram Singing Tiktok

தற்போது இவரது டிக்டாக் வீடியோ ஒன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெறும் பாடியபடி இவர் பதிவிட்டுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

@losliyamariyanesan

##losliyamariyanesan ##losliya ##losliyaarmy ##stayathome ##chennaitiktok ##ceylon_tik_tok ##sl_tiktok_heroes ##tiktokindia ##thankyouheroes

♬ original sound - losliyamariyanesan