தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான Ala vaikunthapuramuloo திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பட்டிதொட்டி எங்கும் வசூல்மலை ஈட்டியது இந்த படம்.

AlluArjun and His Son Ayaan Playing With AppleSiri

இதனை தொடர்ந்து ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் புஷ்பா படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினா நடிக்கிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

AlluArjun and His Son Ayaan Playing With AppleSiri

கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்ட நிலையில் பல பிரபலங்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.தற்போது அல்லு அர்ஜுன் தனது மகனுடன் இணைந்து ஆப்பிள் வாட்ச்சில் இருக்கும் சிரியிடம் சில கேள்விகளை கேட்டு வருகின்றனர்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Apple Siri and Allu Siri don’t have an answer for that 🤣

A post shared by Allu Sneha Reddy (@allusnehareddy) on