காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் சுனைனா.தொடர்ந்து மாசிலாமணி,நீர்ப்பறவை,தொண்டன்,சமர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரிட்சயமான நடிகையாக மாறினார்.

Eriyum Kannadi Teaser Nakkhul Sunainaa Yuvan

Eriyum Kannadi Teaser Nakkhul Sunainaa Yuvan

Eriyum Kannadi Teaser Nakkhul Sunainaa Yuvan

இவர் கடைசியாக நடித்து வெளியான சில்லுக்கருப்பட்டி படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.இவர் நடிப்பில் உருவாகி இருந்த ட்ரிப் படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.

Eriyum Kannadi Teaser Nakkhul Sunainaa Yuvan

Eriyum Kannadi Teaser Nakkhul Sunainaa Yuvan

Eriyum Kannadi Teaser Nakkhul Sunainaa Yuvan

தனது காதலில் விழுந்தேன் ஹீரோ நகுலுடன் இவர் நடித்துள்ள படம் எரியும் கண்ணாடி.சச்சின் தேவ் இயக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்