தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Malavika Mohanan About Master OnScreen Chemistry

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

Malavika Mohanan About Master OnScreen Chemistry

இந்த படத்தை  Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.இந்த படத்தில் விஜய்-மாளவிகா மோஹனனின் கெமிஸ்ட்ரி எப்படி வந்திருக்கிறது என்று பார்க்க எத்தனை பேர் காத்திருக்கிறீர்கள் என்று ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த கேள்விக்கு படத்தின் நாயகி மலைக்க மோஹனன் தானும் அந்த காட்சிகள் எப்படி வந்துள்ளது என்று பார்க்க ஆவலாக உள்ளதாக பதிலளித்துள்ளார்.