தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படம் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது..இதனை தொடர்ந்து இவர் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார்.

VijayDevarakonda Next With Mohana Gandhi Indarjith

இந்த படத்தினை பூரி ஜெகன்நாத்,சார்மீ,கரண் ஜோகர் உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர்.இந்த படத்தில் அனன்யா பாண்டே,ரம்யா கிருஷ்ணன்,ரோனித் ராய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு ஃபைட்டர் என்று பெயரிட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

VijayDevarakonda Next With Mohana Gandhi Indarjith

விஜய் தேவர்கொண்டா நடிக்கும் அடுத்த படத்தை மோகன கிருஷ்ணா இந்திராகாந்தி இயக்குகிறார் என்ற தகவல் பரவி வந்தது.மே 9 அன்று பிறந்தநாள் கொண்டாடிய விஜய்க்கு மோகன் வாழ்த்துத்தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த விஜய் இருவரும் ஒரு படத்திற்கு சேருவதை உறுதிசெய்தார்.