தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Vijay Master Vaathi Coming Song Cute TikTok Video

சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Vijay Master Vaathi Coming Song Cute TikTok Video

சமீபத்தில் வெளியான வாத்தி கம்மிங் என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை வைத்து பலரும் டிக்டாக் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.தற்போது இந்த பாடலுக்கு குழந்தை ஒன்று வாத்தி ஸ்டெப்பை போட்டுள்ளது.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்