பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர் கவின்.பிக்பாஸ் தொடருக்கு முன் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்திருந்தார்.சில நிகழ்ச்சிகளிலும்,விருது விழாக்களிலும் தொகுப்பாளராகவும் இருந்திருந்தார்.

Kavin Amirtha Aiyer Movie First Look On Mar 13

சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.பிக்பாஸ் தொடரில் இருந்து வெளியே வந்த பின் இவருக்கு பட வாய்ப்புகள் ஏராளமாக வந்துள்ளன.இவர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Kavin Amirtha Aiyer Movie First Look On Mar 13

Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கிறார்.பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அமிர்தா ஐயர் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Kavin Amirtha Aiyer Movie First Look On Mar 13