கொலைகாரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி அக்னி சிறகுகள்,தமிழரசன்,காக்கி உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து இவர் மெட்ரோ பட இயக்குனர் அனந்தகிருஷ்ணனுடன் இணைகிறார் என்ற தகவல் கிடைத்திருந்தது.

Vijay Antony Aathmika Film Starts With A Pooja

மீசைய முறுக்கு படத்தில் ஹீரோயினாக நடித்த ஆத்மீகா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தை செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.மெட்ரோ படத்திற்கு இசையமைத்த ஜோஹன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Vijay Antony Aathmika Film Starts With A Pooja

கடந்த வருடமே தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட இந்த படம் சில காரணங்களால் தள்ளிப்போனது.தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது.இந்த பூஜையில் முக்கிய படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

Vijay Antony Aathmika Film Starts With A Pooja