தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Thaman Confirms Doing Music For Thalapathy 65

இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது கொரோனா காரணமாக தள்ளிப்போனது.இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் தளபதி 65.இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்ககுகிறார் இயக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Thaman Confirms Doing Music For Thalapathy 65

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர் என்றும் தகவல்கள் கிடைத்தது.இந்நிலையில் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இதுகுறித்து பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பதிலளித்த தமன், விஜயுடன் அடுத்த படத்தில் வேலைபார்ப்பதை உறுதிசெய்தார்.